மேலும் அறிய
Omelette : ஆம்லெட் இல்லாம சாப்பாடு இறங்காதா? அப்படியென்றால் சலாமி ஆம்லெட் நிச்சயம் ட்ரை பண்ணுங்க
சலாமி ஆம்லெட் என்று பெயர் கேட்டவுடன் ரொம்ப பெரிய சிக்கலான ரெஸிபி என்றெல்லாம் நினைக்க வேண்டாம். இது இனோவேஷனை புகுத்தக் கூடிய எளிமையான ரெஸிபி.
சலாமி ஆம்லெட்
1/5

முதலில் சலாமி பீஸ்களை வெண்ணெய்யில் நன்றாக தோய்த்து எடுக்கவும். பின்னர் முட்டைகளை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
2/5

பின்னர் அதை பேனில் ஊற்றவும். வெந்த பின்னர் ஆம்லெட்டில் சீஸ், மூலிகைகள் எல்லாம் சேர்க்கவும். அவ்வளவு தான் ஆம்லெட் தயாராகிவிட்டது.
Published at : 03 Oct 2023 10:31 PM (IST)
மேலும் படிக்க





















