மேலும் அறிய
Butter Beans Kurma: சப்பாத்தி பூரி, தோசைக்கு சூப்பர் காம்பினேஷன் - பட்டர் பீன்ஸ் குருமா செய்வது எப்படி?
சாதம், தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி உடன் சேர்த்து சாப்பிட ஏற்ற சைடிஷ். பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை பார்க்கலாம் வாங்க.
பட்டர் பீன்ஸ் குருமா
1/7

பட்டர் பீன்ஸை தோல் நீக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 2 உருளைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் பட்டர் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2/7

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் சோம்பை சேர்க்க வேண்டும். அதில் கடுகு உளுத்தம் பருப்பை சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடிக்க ஆரம்பிக்கும் போது ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். ,100 கிராம் சின்ன வெங்காயத்தை நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Published at : 22 Oct 2023 10:16 AM (IST)
மேலும் படிக்க





















