மேலும் அறிய
Summer Haircare : கோடைக்காலத்தில் கூந்தலின் ஆரோக்கியத்தை காக்க சூப்பர் டிப்ஸ்கள்!
Summer Haircare : கோடைக்காலத்தில் அதிகமான முடி உதிர்வு ஏற்படும், இதில் இருந்து உங்கள் கூந்தலை பாதுகாக்க இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

கோடைக்கால முடி பராமரிப்பு
1/6

வெளியில் செல்லும் முன் உங்கள் கூந்தலை தொப்பி அல்லது துணி கொண்டு மூடி கொள்ளுங்கள்.
2/6

SPF அடங்கிய பொருட்களை கூந்தலுக்கு தடவுங்கள்.
3/6

கூந்தலை ஒழுங்கான கால இடைவெளியில் வாஷ் செய்யுங்கள்.
4/6

கூந்தல் சிக்கு விழாமல் இருப்பதற்கு ஆண்டி ஃப்ரிஷ் கண்டிஸனர்களை பயன்படுத்துங்கள்.
5/6

நீச்சல் செய்து வீடு திரும்பிய உடன் கூந்தலை நன்றாக கழுவுங்கள்.
6/6

கூந்தலுக்கு லேசான க்ரீம்கள் மற்றும் சீரம்களை பயன்படுத்துங்கள்.
Published at : 11 Apr 2024 11:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion