மேலும் அறிய
Kitchen Tips : நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சமையல் டிப்ஸ்!
Kitchen Tips : உங்கள் சமையலை எளிதாக மாற்ற இந்த டிப்ஸை நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்.
சமையலறை குறிப்புகள்
1/6

வடை, பக்கோடா போன்றவை செய்யும்போது ஒரு தேக்கரண்டி ரவை சேர்த்து செய்தால் வடை மொறு மொறுவென வரும்.
2/6

பூரி மாவு பிசையும் போது சிறுது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி நீண்ட நேரத்திற்கு உப்பலாக இருக்கும்.
Published at : 25 Feb 2024 09:44 PM (IST)
மேலும் படிக்க





















