மேலும் அறிய

Meen Pollichathu : கேரளா ஸ்டைல் பொளிச்ச மீன் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் பொளிச்ச மீன் செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம்..

மீன் பொலிச்சது

1/5
கடல் உணவுகளில் மீன்கள் ருசியானது மற்றும் ப்ரோட்டீன் சத்து நிறைந்தது. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மேலும் இதில் உள்ள ஒமேகா 3 ஆசிட் இருப்பதால் உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.  மீனை வைத்து மீன் பொளிச்சது எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க....

2/5
தேவையான பொருட்கள் : குறைவான முட்கள் உள்ள ஏதாவது ஒரு மீன் 1/2 கி, சோம்பு 1 தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு ஓரு தேக்கரண்டி, இஞ்சி சிறிய துண்டு, பூண்டு 2 பல், வரமிளகாய் 7, உப்பு தேவையான அளவு, வாழை இலை.

3/5
முதலில் சோம்பு, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு வரமிளகாயை கடாயில் எண்ணையை ஊற்றாமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.வறுத்து அரைத்து எடுத்த மசாலாவை கழுவி வைத்த மீனுடன் சேர்த்து 1 மணி நேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். இப்பொழுது இந்த மீன் பொளிச்சதை 2 முறைகளில் செய்யலாம்.

4/5
மசாலா தடவி ஊறவைத்துள்ள மீனை எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து இட்லி வேக வைப்பதுபோல் மூடி வைத்து, நீராவியில் வேக வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான மீன் பொளிச்சது தயார். இது நீராவியில் வேக வைப்பதால் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும்.

5/5
மற்றொரு முறை : மசாலா தடவிய மீனை இலையில் மடித்து கட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மடித்துவைத்த மீனை போட்டு வறுக்க வேண்டும். 15 நிமிடம் இருபுறமும் திருப்பி போட்டு வறுத்து இறக்கினால் மீன் பொளிச்சது தயார். இது ரசம் சாதம், நெய் சோறு ஆகியவற்றிற்கு ஏற்ற காம்போ ஆகும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!

எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு

"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா

ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்

Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?

Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்

அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget