மேலும் அறிய
Coconut Oil : தினசரி பொலிவுக்கும், ஆரோக்கியத்துக்கும் தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தலாமா?
தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யாக பரவலாக பயன்படுத்தப்பட்ட காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு பரந்து விரிந்துள்ளது.

தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள்
1/6

முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு அருமருந்தாக இருக்கிறது. acne vulgaris எனப்படும் பாதிப்பை குணப்படுத்துகிறது.
2/6

தேங்காய் எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பு குணங்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் என இரண்டையும் ஒருசேர கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாம் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளையும் கொண்டுள்ளது.
3/6

தேங்காய் எண்ணெய் சருமத்தை யுவி கதிர்களில் இருந்து காப்பாற்றுகிறது. ஆனால் அதே வேளையில் இதில் சருமத்தின் நுண் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தும் காமெடோஜெனிக் பண்பும் இருக்கிறது.
4/6

சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தும் முன் சரும நோய் நிபுணர்களை அணுகுவது நல்லது.
5/6

தேங்காய் எண்ணெய் இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. முடியின் வளர்ச்சிக்கும், வறண்ட முடியை சரி செய்வதற்கும், தலைக்கு ஈரப்பதத்தை கொடுக்கவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.
6/6

, ஒமேகா -3 மற்றும் -6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் E மற்றும் C ஆகியவை அடங்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற தாவர உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன.
Published at : 04 Oct 2023 10:54 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement