மேலும் அறிய
Bengaluru in Pink: பூக்கள் பூக்கும் தருணம்..பிங்க் வண்ணத்தில் கலர்ஃபுல்லாக பெங்களூரு!
Bengaluru in Pink: பெங்களூரு நகரம் ரம்மியமான பிங்க் நிரத்தில் காட்சியளிக்கும் வைரல் புகைப்படங்கள்.

பிங்க் வண்ணத்தில் காட்சியளிக்கும் பெங்களூரு-Images Credits: Times of India
1/7

வண்ணமையமான பூக்கள் மனிதர்களின் மனதை கொள்ளை கொள்ளும் திறன் கொண்டது
2/7

குளிர் காலத்தில் பெங்களூரிவில் மலரும் பூக்களின் பெயர் டாபிபூயா
3/7

இவை பெங்களூருவில் அதிகம் காணப்படுகின்றன
4/7

தற்போது பிங்க் நிறத்தில் காணப்படும் பெங்களூரு ஜப்பான் பிங்க் நிறத்தில் காட்சியளிக்கின்றது
5/7

இப்படி ரம்மியமாக பூத்துக்குலுங்கும் மலர்களால் பெங்களூரே புத்தாடை உடுத்தியது போல காட்சியளிக்கிறது
6/7

இதனால் பெங்களூரு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
7/7

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 18 Nov 2022 03:43 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
வணிகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement