மேலும் அறிய
Chettinad Squid Gravy: சுவையான செட்டிநாடு கடம்பா கிரேவி செய்வது எப்படி?
Chettinad Squid Gravy :சுவையான செட்டிநாடு கனவா / கடம்பா கிரேவி செய்முறையை காணலாம்.
செட்டிநாடு கனவாய் கிரேவி
1/6

தேவையான பொருட்கள்: கனவா 500 கிராம், வெங்காயம் ௨௦, பூண்டு, எட்டு பல், இஞ்சி அரை விரல் அளவு, மல்லி இரண்டு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன், வர மிளகாய் மூன்று, பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, அண்ணாச்சி பூ ஒன்று, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், தண்ணீர், தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, கொத்தமல்லி சிறிது.
2/6

முதலில் ஒரு கடாயில் மல்லி, சீரகம் சோம்பு வரமிளகாய் பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ இதை எல்லாம் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். நன்கு வறுத்த பிறகு மிக்ஸியில் சேர்த்து பொடியை அரைத்து கொள்ளவும்.
Published at : 05 May 2024 07:53 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
சென்னை





















