மேலும் அறிய
Beauty Tips : ஒரே வாரத்தில் கருத்த உதடை சிவப்பாக மாற டிப்ஸ் இதோ!
Beauty Tips For Lips : கடைகளில் கிடைக்கும் லிப் கிரீம், லிப் பாம்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க உதவு சிவப்பாகவே இருக்கும்
அழகு குறிப்புகள்
1/5

அரை எலுமிச்சம்பழத்தை நறுக்கி, சர்க்கரையில் தடவி எலுமிச்சையை உதடுகளில் நன்கு மசாஜ் செய்து 5 நிமிடத்திற்கு பிறகு கழுவினால் உதடு சிவப்பாக மாறும்
2/5

ஒரு ஸ்பூன் நெய்யில் சர்க்கரை சேர்த்து உருக்கி உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்
Published at : 13 Aug 2024 10:48 AM (IST)
Tags :
Beauty Tipsமேலும் படிக்க





















