மேலும் அறிய
Health Tips: போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா? இதைப் படிங்க!
Health Tips: உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்களுக்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதில் என்னெல்லாம் செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

தண்ணீர்
1/6

உடல் எடையை குறைக்க வேண்டும், உடல் எடையை நிர்வகிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது.
2/6

RO தண்ணீர் குடிப்பதாக இருந்தால் செம்பு பாத்திரம், எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்து குடிப்பது நல்லது. நேரடியாக அதிலிருந்து குடிக்க வேண்டாம்
3/6

குளிப்பதற்கு முன்பு ஒரு டம்பளர் தண்ணீர் குடிப்பது நல்லது. இது உடலின் வெப்பநிலையை சமன்படுத்த உதவும்.
4/6

சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது. இது வயிற்றில் சுரக்கும் நொதிகளின் சமநிலையை கடுமையாக பாதிக்கும்.
5/6

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் சேமித்து வைத்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிலுள்ள பிளாஸ்டிக் துகல்கள் உடலுக்கு ஆரோக்கியமில்லை.
6/6

தண்ணீரை வேக வேகமாக குடிக்காமல் சிப் செய்து குடிக்க வேண்டும் .
Published at : 26 May 2024 01:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion