மேலும் அறிய
Golden Coin Egg Recipe : அசத்தல் சுவையில் முட்டை ரெசிபி! கோல்டன் காயின் முட்டை ரெசிபி - செய்முறை இதோ
கோல்டன் காயின் முட்டை ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

கோல்டன் காயின் முட்டை
1/5

முதலில், அவித்த முட்டையை வட்ட வடிவில் வெட்டி அதன் மேல் சோளமாவை இரண்டு பக்கமும் தடவி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.(ஒரு முட்டையில் 4 பீஸ்கள் வெட்டிக்கொள்ளலாம்.
2/5

பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சோளமாவு கலந்து வைத்த முட்டையை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
3/5

பின் கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சி,பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும், மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
4/5

இதையடுத்து, அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், ரெட் சில்லி சாஸ் சேர்த்து கலந்து வெங்காயத்தாள், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
5/5

.இதன் பின்பு வறுத்த முட்டையை அந்த கலவையில் சேர்த்து மெதுவாக கலந்துவிடவும். பின் அதில், நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கோல்டன் காயின் முட்டை ரெசிபி தயார்.
Published at : 14 Dec 2023 07:20 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement