மேலும் அறிய
Ginger chutney: செரிமான சக்தியை மேம்படுத்த உதவும் இஞ்சி சட்னி ...செய்முறை இதோ....
சுவையான இஞ்சி சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இஞ்சி சட்னி
1/5

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
2/5

வெங்காயம் பாதியளவு வதங்கியவுடன், அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்க வேண்டும்.இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு, ஆற வைக்க வேண்டும்.
Published at : 13 Dec 2023 07:41 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
க்ரைம்
பொழுதுபோக்கு





















