மேலும் அறிய
Fruit Mixture Juice: ப்ரூட் மிக்ஸ்சர் ஜூஸ் பிடிக்குமா? வீட்டிலேயே செய்யலாம்? எப்படி?
ப்ரூட் மிக்ஸ்சர் ஜூஸ் குடிக்க இனி கடைக்கு போக வேண்டாம். வீட்டிலேயே தயார் பண்ணுங்க.ப்ரூட் மிக்ஸ்சர் ஜூஸ் எப்படி தயாரிப்பது என்று பார்க்க போறோம்.
ப்ரூட் மிக்ஸ்சர் ஜூஸ்
1/8

முதலில் அரை லிட்டர் பாலை நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பாலில் சர்க்கரையை சேர்த்து நன்கு கரைத்து விட வேண்டும். ஒரு கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிப்படாமல் கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2/8

சர்க்கரை கலந்த பாலை லேசான தீயில் வைத்து , நாம் கலந்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலக்கி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
Published at : 25 Sep 2023 12:24 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
வேலைவாய்ப்பு
பொழுதுபோக்கு





















