மேலும் அறிய
Health Care : உடலை ஆரோக்கியமாக வைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!
Health Care : ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு சத்துள்ளது. அந்தவகையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஆரோக்கிய குறிப்புகள்
1/5

தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறை குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறையலாம்
2/5

பூசணிக்காய் விதையை வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்து கூட்டு, பொரியலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறு நீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்கலாம்.
Published at : 29 Jun 2024 03:41 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















