மேலும் அறிய
Vanilla Ice Cream : இனி கடை பக்கம் போக வேண்டாம்.. வீட்டிலே வெண்ணிலா ஐஸ்கிரீமை செய்யலாம்!
Vanilla Ice Cream : கடையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்கள் உடலுக்கு நல்லநல்ல. அதை சாப்பிடாமலும் இருக்க முடியாது. அதனால் வீட்டிலே செய்து சாப்பிடுங்கள்.
வெண்ணிலா ஐஸ்கிரீம்
1/6

தேவையான பொருட்கள் : பால் - 500 மில்லி, வெனிலா பீன், சர்க்கரை - 1/2 கப், பிரெஷ் கிரீம் - 300 மில்லி
2/6

செய்முறை : வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்ய ஒரு பாத்திரத்தில் அதிகம் கொழுப்புள்ள பாலை மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.
Published at : 09 Jun 2024 03:40 PM (IST)
Tags :
Dessert Recipesமேலும் படிக்க





















