மேலும் அறிய
Health Care: நெஞ்செரிச்சல், சளி தொல்லையால் அவதியா? - இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
Benefits of Cinnamon Tea: இலவங்கப்பட்டை, மஞ்சள் தூள், கொதிக்கவைத்து தேன் கலந்து குடித்தால் சளி தொல்லை குறையலாம்.
இலவங்கப்பட்டை தேநீர்
1/6

இஞ்சி சாறு 5 மி.லி., , எலுமிச்சை சாறு 5 மி.லி., தேன் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து காலையில் குடித்தால் நெஞ்செரிச்சல் குறையலாம்.
2/6

2 துண்டு இஞ்சி, அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை மிளகு தூள், ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்த்து டீயாக குடித்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படலாம்.
Published at : 27 Jun 2024 12:15 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















