மேலும் அறிய
Egg Curry : சுவையான மண் பானை முட்டை குழம்பு செய்வது எப்படி?
Egg Curry : சுட சுட சாதம் போட்டு, இந்த முட்டை குழம்பை ஊற்றி சாப்பிட்டால், நாவில் சொர்க்கத்தை உணர முடியும்.
முட்டை குழம்பு
1/6

தேவையான பொருட்கள் : முந்திரி பருப்பு - 4 , உடைத்த கடலை - 1 தேக்கரண்டி , சோம்பு - 1/2 தேக்கரண்டி, தேங்காய் - 3 தேக்கரண்டி, கச கசா - 1/2 தேக்கரண்டி, தண்ணீர் ,எண்ணெய் - 2 மேசைக்கரண்டி , கடுகு -1/2 தேக்கரண்டி , சீரகம் - 1/2 தேக்கரண்டி , பெரிய வெங்காயம் - 2 , பச்சை மிளகாய் - 1 , இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி , தக்காளி - 2 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி ,மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1 தேக்கரண்டி, வேகவைத்த முட்டை - 5 ,உப்பு , கொத்தமல்லி இலை , கறிவேப்பிலை
2/6

செய்முறை : மசாலா விழுது அரைக்க மிக்ஸியில் முந்திரி பருப்பு, உடைத்த கடலை, சோம்பு, துருவிய தேங்காய், கச கசா, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
Published at : 03 Jun 2024 06:04 PM (IST)
Tags :
South Indian Recipesமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
க்ரைம்
அரசியல்





















