மேலும் அறிய
Sweet Paratha : தித்திக்கும் இனிப்பு பராத்தா... ட்ரை செய்து பாருங்க!
Sweet Paratha : எப்போதும் சப்பாத்தி குருமா செய்து போர் அடித்துவிட்டதா? அப்போது இந்த இனிப்பு பராத்தாவை செய்து பாருங்க சுவையாக இருக்கும்

இனிப்பு பராத்தா
1/6

தேவையான பொருட்கள் : பிஸ்தா, முந்திரி பருப்பு, ஏலக்காய் , தேங்காய் துண்டுகள், சர்க்கரை - 5 தேக்கரண்டி, பிசைந்த சப்பாத்தி மாவு, நெய்.
2/6

செய்முறை : முதலில் மிக்ஸியில் பிஸ்தா, முந்திரி பருப்பு, ஏலக்காய், தேங்காய் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து தண்ணீர் இல்லாமல் கொர கொரப்பாக எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது சப்பாத்தி மாவு சிறிதளவு எடுத்து சப்பாத்தியாக தேய்க்கவும்.
4/6

அடுத்தது சப்பாத்தி நடுவில் அரைத்த சர்க்கரை கலவையை வைத்து, மூடி, மறுபடியும் தேய்க்கவும்.
5/6

அடுத்தது தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பராத்தாவை தோசை கல்லில் போட்டு சுடவும்.
6/6

அதன் பின் நெய் ஊற்றி பராத்தாவை இருபுறமும் சுட்டு எடுத்தால் சுவையான இனிப்பு பராத்தா தயார்.
Published at : 11 Sep 2024 11:10 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion