மேலும் அறிய
Sweet Corn Masala : ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ஸ்வீட் கார்ன் மசாலா செய்வது எப்படி?
Sweet Corn Masala : சப்பாத்தி மற்றும் பூரிக்கு போரிங்கான சைட் டிஷ்ஷை செய்து சலித்துவிட்டதா? அப்போ இந்த சுவையான ஸ்வீட் கார்ன் மசாலாவை செய்து சாப்பிடுங்க.
ஸ்வீட் கார்ன் மசாலா
1/6

தேவையான பொருட்கள் : ஸ்வீட் கார்ன் - 400 கிராம், எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி, சீரகம் , பட்டை , கிராம்பு, ஏலக்காய் , வெங்காயம் - 2 நறுக்கியது , பச்சை மிளகாய் - 2 கீறியது , இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி , காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி , உப்பு - 1 தேக்கரண்டி, தக்காளி விழுது - 3 பழம், தண்ணீர் - 2 கப், முந்திரி பருப்பு விழுது, கரம் மசாலா தூள் -1 தேக்கரண்டி, கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை.
2/6

செய்முறை : முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நறுக்கிய ஸ்வீட் கார்ன் சேர்த்து 5 நிமிடம் வேகாது எடுத்துக் கொள்ளவும்.
Published at : 09 Aug 2024 11:26 AM (IST)
Tags :
South Indian Recipesமேலும் படிக்க





















