மேலும் அறிய
Mango Ice Cream : தித்திக்கும் மாம்பழ ஐஸ்கிரீம்.. சீசன் முடிவதற்குள் செய்துவிடுங்க!
Mango Ice Cream : வெயில் காலத்தில் மட்டும் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான ஐஸ்கிரீமை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மாம்பழம் ஐஸ்கிரீம்
1/5

மாம்பழ ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் : அல்போன்சா மாம்பழம் - 5, ஸ்வீட் விப்பிங் கிரீம் - 400 மி.லி, பால் - 500 மி.லி, குங்குமப்பூ, சர்க்கரை - 1 கப்
2/5

மாம்பழ ஐஸ்கிரீம் செய்முறை: கடாயில் பால் ஊற்றி அதில் குங்குமப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 15 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
Published at : 10 May 2024 11:36 AM (IST)
Tags :
Summer Recipesமேலும் படிக்க





















