மேலும் அறிய
Carrot Milk Shake : கோடை வெயிலுக்கு இதமான கேரட் மில்க் ஷேக்...இன்றே செய்து பாருங்க!
Carrot Milk Shake : இந்த ரெசிபியில் இருப்பதை பின்பற்றினால், கேரட் மில்க் ஷேக் சற்று வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும்.
கேரட் மில்க் ஷேக்
1/6

தேவையான பொருட்கள் : கேரட் - 1 துருவியது, ஊறவைத்த பாதாம் 10, ஊறவைத்த முந்திரி பருப்பு-10 , பால், வெல்லம், ஏலக்காய் தூள், பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ
2/6

செய்முறை : துருவிய கேரட், ஊறவைத்த பாதாம், ஊறவைத்த முந்திரி, சிறிது பால் அனைத்தையும் பிளெண்டரில் கலந்து கொள்ளவும்.
Published at : 07 May 2024 04:42 PM (IST)
மேலும் படிக்க





















