மேலும் அறிய
Hair Care: ஆரோக்கியமான முடி வளர்ச்சி வேண்டுமா? வைட்டமின்-E டயட்ல இருக்கட்டும்!
Hair Care: முடி வளர்ச்சிக்கும் உதவும் உணவு வகைகள் சிலவற்றை காணலாம். முடி ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் E மிகவும் அவசியமாகும் .
முடி ஆரோக்கியம் மேம்பட சாப்பிட வேண்டியவைகள்
1/6

பாதாம் - க்னீசியம்,. வைட்டமின் E, ஜிங்க் உள்ளிட்ட சத்துகள் முடி வளர்ச்சிக்கு ஏற்றது.
2/6

நிலக்கடலை - இதில் பயோடின், வைட்டமின் E,பொட்டாசியம், எல்லாம் ,முடி வளர்ச்சிக்கு நலல்து. கடலை மிட்டாய், வேர்க்கடலை சட்னி, கடலை பொடி உள்ளிட்டவற்றை அடிக்கடி சாப்பிடலம்.
Published at : 12 Feb 2024 04:43 PM (IST)
மேலும் படிக்க





















