மேலும் அறிய
Peanut Butter: சுவையான, ஆரோக்கியமான பீனட் பட்டர் எளிதாக செய்யாலாம் - இதோ ரெசிபி!
Peanut Butter: பிரெட் டோஸ்ட் பிடிக்கும் என்பவர்கள் வீட்டிலேயே பீனட் பட்டம் தயாரிக்கலாம். இதற்கு வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

பீனட் பட்டர்
1/6

ஒரு மிக்சியில் 1/2 கப் வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
2/6

அதே மிக்சியில் 2 கப் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து எண்ணெய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
3/6

பிறகு தேன், உப்பு, சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து கொள்ளவும். பின்பு முதலில் பொடித்து வைத்த வேர்க்கடலையை சேர்த்து ஒரு முறை மிக்சியில் சுற்றி கொள்ளவும்.
4/6

சுவையான பீனட் பட்டர் தயார். இந்த பீனட் பட்டரை வைத்து சான்விச் செய்ய 2 துண்டு பிரட்டை எடுத்து, ஒரு துண்டில் பீனட் பட்டர் மற்றொரு துண்டில் ஜெல்லியை தடவவும்.
5/6

பீனட் பட்டர் ஜெல்லி சான்விச் பரிமாற தயாராக உள்ளது.
6/6

image 6
Published at : 19 May 2024 05:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
லைப்ஸ்டைல்
அரசியல்
Advertisement
Advertisement