மேலும் அறிய
Milagu Sadam : மதிய வேளை சாப்பாட்டிற்கு மிளகு சாதம் கட்டிக்கொடுத்து பாருங்க.. திரும்ப திரும்ப கேப்பாங்க!
Milagu Sadam : இந்த சுவையான மிளகு சாதத்தை குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு வருவலோடு சேர்த்து கொடுத்தால் விருப்பி சாப்பிடுவாங்க.
மிளகு சாதம்
1/6

தேவையான பொருட்கள் : மிளகு - 1 மேசைக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி, நெய் - 2 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, முந்திரி பருப்பு , பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, பூண்டு நறுக்கியது, வெங்காயம் - 1 நறுக்கியது , பச்சை மிளகாய் - 4 கீறியது , கறிவேப்பிலை, உப்பு, வடித்த சாதம் , பொடித்த மிளகு சீரக தூள்.
2/6

செய்முறை: முதலில் மிக்சர் ஜாரில், மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
Published at : 29 Aug 2024 11:59 AM (IST)
மேலும் படிக்க





















