மேலும் அறிய
Mint Pulao : அலுவலகம் செல்பவர்களே... மதியம் என்ன சாப்பாடு கொண்டு போரது தெரியலயா? நீங்க இதை செய்து பாருங்க!
Mint Pulao : நீங்கள் எப்போதும் செய்யும் புலாவில் சுவை அந்தளவிற்கு நன்றாக இல்லை என்றால், இந்த ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்க.
புதினா புலாவ்
1/6

தேவையான பொருட்கள் : நெய் - 3 மேசைக்கரண்டி, பிரியாணி இலை , பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, சீரகம், மிளகு, வெங்காயம் - 2 , தக்காளி - 1 , உப்பு - 2 தேக்கரண்டி, கரம் மசாலா - 1 தேக்கரண்டி, புதினா இலைகள், பாஸ்மதி அரிசி - 300 மிலி, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பற்கள், பச்சை மிளகாய் - 5 , புதினா இலை, கொத்தமல்லி இலை, தேங்காய் - 1/4 கப், தண்ணீர்.
2/6

செய்முறை : முதலில் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, தேங்காய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
Published at : 19 Aug 2024 11:58 AM (IST)
மேலும் படிக்க





















