மேலும் அறிய

Chettinad Ennai Kathirikai: மணக்க மணக்க செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் செய்வது எப்படி?

Chettinad Ennai Kathirikai: இந்த சுவையான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காயை பிரியாணிக்கு சைடிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய்

1/6
தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 8 , எண்ணெய் - 1/2 கப், கடுகு  - 1/2 தேக்கரண்டி, வெந்தயம்  - 1/4 தேக்கரண்டி, சீரகம்  - 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள்  - 1/2 தேக்கரண்டி, சிறிய வெங்காயம்  - 1 கப் , சிறிய வெங்காயம்  - 1 கப், பூண்டு - 6 தக்காளி - 1  , தக்காளி - 1 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1 தேக்கரண்டி, புளிச்சாறு - 1/4 கப், வெல்லம் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை , உப்பு, தண்ணீர்.

2/6
செய்முறை: முதலில் கத்திரிக்காயை எடுத்து நான்கு பக்கமும் கீறிவிட்டு  கழுவி எடுத்துக்கொள்ளவும்.

3/6
அடுத்தது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், புளிச்சாறு, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் தயார் செய்து கீறி வைத்துள்ள கத்திரிக்காயில் தடவி கொள்ளவும்.

4/6
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய கத்தரிக்காய்களை வறுத்து  தனியே எடுத்து வைக்கவும்.அதே கடாயில் கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சிறிய வெங்காயம், சின்ன வெங்காயம் ஆகிவற்றை வதக்கவும்.

5/6
அதன் பிறகு 2 நிமிடத்திற்கு பிறகு பூண்டு, தக்காளி,  தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, புளிச்சாறு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.

6/6
கொதிகின்ற மசாலா கலவையில் வறுத்த கத்திரிக்காய்களை சேர்த்து 15 நிமிடத்திற்கு மூடிய நிலையில் வேகவைக்கவும் .கடைசியாக சிறிது தூள் வெல்லத்தை சேர்த்துகிளறிவிட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!

“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!

TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை

TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை

ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்

Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?

One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Embed widget