மேலும் அறிய
Semiya Kesari : ரவா கேசரி செய்து போர் அடித்துவிட்டதா? இனி சேமியாவில் ட்ரை பண்ணுங்க!
Semiya Kesari : முந்திரி திராட்சை சேர்த்த சேமியா கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சேமியா கேசரி
1/5

தேவையான பொருட்கள் : சேமியா - 250 கிராம், தண்ணீர் - 2 1/2 கப், கேசரி கலர் - 1 சிட்டிகை, சர்க்கரை - 3/4 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி, திராட்சை - 1 மேசைக்கரண்டி, நெய் - 5 தேக்கரண்டி
2/5

செய்முறை : ஒரு பானில் நெய் ஊற்றி, சேமியாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே பானில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
Published at : 13 May 2024 12:14 PM (IST)
Tags :
Sweets Recipesமேலும் படிக்க





















