மேலும் அறிய

Schezwan Noodles: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் செஸ்வான் நூடுல்ஸ் செய்வது எப்படி?

Schezwan Noodles: ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான செஸ்வான் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்

செஸ்வான் நூடுல்ஸ்

1/6
தேவையான பொருட்கள்: நூடுல்ஸ், எண்ணெய் - 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் , வெங்காயம் - 1, கேரட் - 1 கப், பச்சை குடமிளகாய் - 1 கப், சிவப்பு குடமிளகாய் - 1 கப், முட்டைக்கோஸ் - 1 கப், காளான் - 1 கப், உப்பு - 1/2 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன் , சோயா சாஸ் - 1 டீஸ்பூன், செஸ்வான் சாஸ் - 3 டீஸ்பூன், வெங்காய தாள்,தண்ணீர்

2/6
நூடுல்ஸை தண்ணீரில்  5-7 நிமிடங்கள் வேகவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் . நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பெரிய தட்டில் பரப்பி விடவும்.

3/6
ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும். நறுக்கிய பூண்டு, இஞ்சி பச்சை மணம் நீங்கும் வரை வதக்கவும். அதன்பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.

4/6
அடுத்தது,  கேரட், பச்சை குடமிளகாய், சிவப்பு குடைமிளகாய், துருவிய முட்டைக்கோஸ், நறுக்கிய காளான்கள் சேர்த்து 1-2 நிமிடம் மீதமான சூட்டில் வைத்து வதக்கவும்.

5/6
அடுத்தது தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சோயா சாஸ், ஷெஸ்வான் சாஸ் சேர்த்து நன்கு கிளறிவிடவும். சமைத்த நூடுல்ஸை சேர்த்து காய்கறிகள் மற்றும் சாஸ்களுடன் ஓன்று சேரும் அளவிற்கு கிளறிவிடவும்.

6/6
கடைசியாக வெங்காயத்தாள் சேர்த்து மிக்ஸ் செய்து அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான செஸ்வான் நூடுல்ஸ் தயார்

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!

ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?

Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்

TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!

Embed widget