மேலும் அறிய
Verkadalai Podi:ஊட்டச்சத்து நிறைந்த சுவையான வேர்க்கடலை பொடி செய்வது எப்படி?
Verkadalai Podi: இந்த வேர்க்கடலை பொடியை இட்லி, தோசை மற்றும் வெள்ளை சாதத்தில் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
வேர்க்கடலை பொடி
1/6

தேவையான பொருட்கள்: வேர்க்கடலை - 250 கிராம், கடலை பருப்பு - 4 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி , தனியா - 5 மேசைக்கரண்டி , சீரகம் - 2 மேசைக்கரண்டி, சிவப்பு மிளகாய் - 20 , புளி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, கல் உப்பு
2/6

செய்முறை: முதலில் ஒரு பானில் வேர்க்கடலை சேர்த்து 10 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
Published at : 28 Jul 2024 12:35 PM (IST)
மேலும் படிக்க





















