மேலும் அறிய
Chicken Clear Soup : கோடையில் சளி பிடித்தால் கவலைப்படாமல் சிக்கன் சூப் செய்து குடிங்க!
Chicken Clear Soup : கோடையில் பிடிக்கும் சளியை குணப்படுத்தும் சிக்கன் சூப்பை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
சிக்கன் க்ளியர் சூப்
1/6

தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம், ப்ராக்கோலி, காளான், சைனீஸ் முட்டைகோஸ், பூண்டு, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
2/6

செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம்,கேரட், செலரி ஸ்டிக், நசுக்கிய பூண்டு சேர்த்து கொதிக்க விடவும்.
Published at : 13 May 2024 10:53 AM (IST)
Tags :
Soup Recipesமேலும் படிக்க





















