மேலும் அறிய
Carrot Dosa: கேரட் தோசை எப்படி செய்வது? எளிதான செய்முறை -இதோ!
Beetroot Dosa Recipe in Tamil: கேரட் தோசை எப்படி செய்வது என்பது பற்றி இங்கே விரிவாக காணலாம்.
தோசை
1/5

தோசை பிரியர்களுக்கு பிடித்தமான கேரட் தோசை, உடுப்பி தக்காளி தோசை எப்படி செய்வது என காணலாம். பனீர், பாலக்கீரை, தக்காளி, பீட்ரூட், மரவள்ளிக் கிழங்கு, முருங்கைக்கீரை, முடைக்கத்தான் கீரை என ஆரோக்கியத்துடன் ருசியான ஊத்தாப்பம்,தோசை செய்யலாம்.
2/5

கேரட் தோசை: என்னென்ன தேவை? இட்லி பச்சரிசி - ஒரு கப் கேரட் - 3 உளுந்து - 2 டேபிள் ஸ்பூன் சிகப்பு மிளகாய் - 2 (தேவையான அளவு) வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் இஞ்சி - சிறிய துண்டு கொத்தமல்லி - சிறிதளவு கருவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு
Published at : 22 Sep 2024 01:54 PM (IST)
மேலும் படிக்க





















