மேலும் அறிய
Spicy Schezwan Sauce: இனி செஸ்வான் சாஸ் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம் - இதோ ரெசிபி!
Spicy Schezwan Sauce Recipe in In Tamil: செஸ்வான் சாஸ் செய்வது எப்படி என்று இங்கே காணலாம்.
![Spicy Schezwan Sauce Recipe in In Tamil: செஸ்வான் சாஸ் செய்வது எப்படி என்று இங்கே காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/9cd5597fc8ca7020719da90bf2303e7e1717676292375333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செஸ்வான் சாஸ்
1/5
![செஸ்வான் சாஸ் பிடிக்கும் என்பவர்கள் இனி கவலையே இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880035b62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செஸ்வான் சாஸ் பிடிக்கும் என்பவர்கள் இனி கவலையே இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம்.
2/5
![எண்ணெய் - 1 தேக்கரண்டி பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது இஞ்சி - 1/2 மேசைக்கரண்டி நறுக்கியது காய்ந்த மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி சோயா சாஸ் - 1 தேக்கரண்டி சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி வினிகர் - 1 தேக்கரண்டி.. இதெல்லாம் இருந்தால் போதும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/156005c5baf40ff51a327f1c34f2975be5f73.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எண்ணெய் - 1 தேக்கரண்டி பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது இஞ்சி - 1/2 மேசைக்கரண்டி நறுக்கியது காய்ந்த மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி சோயா சாஸ் - 1 தேக்கரண்டி சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி வினிகர் - 1 தேக்கரண்டி.. இதெல்லாம் இருந்தால் போதும்.
3/5
![பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமானதும், இதில் சிவப்பு மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/799bad5a3b514f096e69bbc4a7896cd9bc011.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமானதும், இதில் சிவப்பு மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
4/5
![இதில் தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். குறைந்த தீயில், சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/d0096ec6c83575373e3a21d129ff8fefba355.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். குறைந்த தீயில், சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
5/5
![இதில் சர்க்கரை சேர்த்து கிளறவும். கடைசியா இதில் வினிகர் சேர்த்து 2 நிமிடம் வேகவைக்கவும். செஸ்வான் சாஸ் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/032b2cc936860b03048302d991c3498f92ea1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் சர்க்கரை சேர்த்து கிளறவும். கடைசியா இதில் வினிகர் சேர்த்து 2 நிமிடம் வேகவைக்கவும். செஸ்வான் சாஸ் தயார்.
Published at : 06 Jun 2024 05:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion