மேலும் அறிய
Fiber Foods : அன்றாட டயட்டில் இடம்பெற வேண்டிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள்!
Fiber Foods : நார்ச்சத்து மிகுந்த உணவுகள் உடலுக்கு அவசியமாக இருக்கிறது. இதை தேவையான அளவு எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
1/6

ஆப்பிள் : அனைத்து வயதினருக்கும் ஏற்ற பழம் ஆப்பிள். 100 கிராம் ஆப்பிளில் 2 .5 கிராம் நார்சத்து நிறைந்துள்ளது. ஆப்பிள் படத்தின் தோல் பகுதியில்தான் அதிக நார்ச்சத்து உள்ளது.
2/6

கொய்யாப்பழம்: அதிக நார்ச்சத்து நிறைந்த பழத்தில் கொய்யாப்பழமும் ஒன்று. 100 கிராம் கொய்யாப்பழத்தில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதில் உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி, எ பி6 நிறைந்துள்ளது.
Published at : 07 Jun 2024 11:06 AM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















