மேலும் அறிய
Cooking Tips : காலையில் சப்பாத்தி மாவு பிசைய கஷ்டமாக இருக்கிறதா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!
Cooking Tips : சப்பாதி மாவு பிசைவது கொஞ்சம் கடினமான விஷயம். உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் சேமிக்க இந்த பதிவை படிங்க.
சமையல் குறிப்புகள்
1/5

காலையில் சப்பாத்தி மாவு பிசைய சிரமமாக இருந்தால், மிக்ஸியில் கோதுமை மாவு, ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரைத்தால் சப்பாத்தி மாவு தயாராகிவிடும்.
2/5

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது தண்ணீருடன் சிறிதளவு பால் சேர்த்து மாவு பிசைந்தால் நீண்ட நேரத்திற்கு மாவு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
Published at : 11 Jun 2024 12:40 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு





















