மேலும் அறிய
Oats Vada : சுவையும் ஆரோக்கியமும் ஒன்று சேர்ந்த ஓட்ஸ் வடையை இன்றே செய்யுங்க!
Oats Vada : கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த ஓட்ஸ் வடையை செய்து கொடுங்க.
ஓட்ஸ் வடை
1/6

தேவையான பொருட்கள் : ஓட்ஸ் - 1 கப் , உருளைக்கிழங்கு - 2 வேகவைத்தது, பட்டாணி - 1/4 கப் வேகவைத்தது , கடலை பருப்பு - 1/4 கப் வேகவைத்தது , வெங்காயம் - 1 நறுக்கியது , குடைமிளகாய் - 1/4 கப் நறுக்கியது, கேரட் - 1 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, கொத்தமல்லி இலை , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி , மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1 தேக்கரண்டி , சீரக தூள் - 1 தேக்கரண்டி, ஆம்சூர் தூள் - 1 தேக்கரண்டி , உப்பு - 1 தேக்கரண்டி, எண்ணெய்
2/6

செய்முறை : கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் . கடலை பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை குக்கரில் வேகவைக்கவும் .
Published at : 08 May 2024 01:16 PM (IST)
மேலும் படிக்க





















