மேலும் அறிய
Dal Cooking : இது தெரிந்தால் பருப்பை இனி குக்கரில் வேகவைக்க மாட்டீங்க!
Dal Cooking : பருப்பை குக்கரில் வேகவைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும், அதை எப்படி வேகவைக்க வேண்டும் என்றும் பார்க்கலாம்.
பருப்பு
1/6

இந்த காலத்தில் உள்ள மக்கள் அனைத்தையும் வேகமாக செய்ய விரும்புகின்றனர். சமையலிலும் அதே கதைதான். சாதம் முதல் இறைச்சி வரை அனைத்தையும் குக்கரில் வேகவைத்து வருகின்றனர்.
2/6

நம் அனைவரது வீட்டில் ஏதேனும் ஒரு வகையில் பருப்பு வகைகளை அன்றாட சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.
Published at : 23 Jul 2024 04:07 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
இந்தியா
பிக் பாஸ் தமிழ்





















