மேலும் அறிய
Curd Sandwich : தயிரில் சான்விச்.. சத்தான இந்த சிற்றுண்டியை குழந்தைகளுக்கு செய்து கொடுங்க!
Curd Bread Toast : பள்ளியில் இருந்து சோர்வாக வரும் குழந்தைகளுக்கு இந்த தயிர் சான்விச் செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுங்க.
தயிர் சான்விச்
1/6

தேவையான பொருட்கள் : தயிர் - 400 கிராம், பிரட் - 2 துண்டுகள், குடைமிளகாய் - 1 கப் நறுக்கியது , கேரட் -1 கப் துருவியது, பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, கொத்தமல்லி இலைகள் நறுக்கியது , தனி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி , உப்பு - 1/2 தேக்கரண்டி , சாட் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, வெண்ணெய்.
2/6

செய்முறை: முதலில் ஒரு மெல்லிய துணியில் தயிரை புழிந்து பால்கோவா பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் .
Published at : 13 Aug 2024 10:27 AM (IST)
மேலும் படிக்க





















