மேலும் அறிய
Cooking Tips : டீ சுவையாக இருக்க வேண்டுமா? அப்போ அதில் இதை சேருங்க!
Cooking Tips : சில டிப்ஸ்களை பின்பற்றினால், நாம் செய்யும் உணவின் சுவை சூப்பராக இருக்கும்.
உணவு பொருட்கள்
1/6

ரவா தோசை முறுகலாக வருவதற்கு, ரவையுடன், ஒரு பங்கு கோதுமை, இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து தோசை சுட்டால் முறுகலாக வரும்.
2/6

மட்டன் சீக்கிரமாக வேக, மட்டனை சின்ன துண்டுகளாக வெட்டி வாங்கி கொள்ளவும், அதோடு சமைக்கும் பாத்திரத்தில் சிறு துண்டு பப்பாளி சேர்த்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
Published at : 07 May 2024 06:07 PM (IST)
மேலும் படிக்க





















