மேலும் அறிய
Cooking Tips : குலாப் ஜாமுன் ஜீரா மீந்து விட்டதா? கவலை வேண்டாம் இனி இதை செய்யுங்க!
Cooking Tips In Tamil : கிட்சனில் மீந்து போகும் ஒரு சில உணவுகளை வைத்து புதுவிதமான உணவுகளை செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
1/6

குழம்பு கெட்டியாக இருப்பதற்கு தேங்காய் அரைத்து சேர்ப்பதற்கு பதில், வெங்காயத்தையும், பீர்கங்காயையும் அரைத்து சேர்க்கலாம்
2/6

முட்டை கோஸ் தண்டை வீணாக்காமல் சாம்பாரில் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.
Published at : 25 May 2024 12:59 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க





















