மேலும் அறிய
Cooking Tips : இதை பின்பற்றினால் கசப்பில்லாமல் பாகற்காயை சமைக்க முடியும்!
Cooking Tips : சத்துமிக்க பாகற்காயின் கசப்பு சுவை பலருக்கும் பிடிக்காது. அதை போக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பாகற்காய்
1/5

பாகற்காய் குழம்பு செய்யும் போது இரண்டு துண்டு மாங்காய் சேர்த்தால் கசப்பு தன்மை தெரியாது, ருசியும் அருமையாக இருக்கும்
2/5

சூப் செய்யும் போது சிறிதளவு அவல் வறுத்து பொடியாக்கி சேர்த்தால் சூப் சுவையாக இருக்கும்
3/5

அஞ்சறை பெட்டியில் 1 வசம்பு துண்டு போட்டு வைத்தால் உளுந்து, மஞ்சள் தூள், வடகம் எதிலும் வண்டு வராமல் இருக்கும்
4/5

இடியாப்ப மாவு பிசையும் போது, முக்கால் பங்கு தண்ணீர், கால் பங்கு ஊற்றி பிசைந்து அவித்தால், இடியாப்பம் வெள்ளை பஞ்சு போல் வரும்
5/5

இட்லி மாவு அரைத்தவுடன் ஒரு வெற்றிலை காம்பு கிள்ளி மாவின் மேல் போட்டால் பாத்திரத்திற்கு மேலாக மாவு பொங்கி வழியாது
Published at : 17 Aug 2024 04:15 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
தமிழ்நாடு
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion