மேலும் அறிய
Cooking Tips: தோசை முதல் பொங்கல் வரை சுவையாக செய்ய டிப்ஸ் இதோ!
Cooking Tips in Tamil: தோசை முதல் பொங்கல் வரை மிகவும் எளிமையாகவும் ருசியாகவும் செய்ய இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க
சமையல் குறிப்புகள்
1/6

தோசைக்கு மாவு அரைக்கும் போது துவரம் பருப்பு, அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவு அரைத்தால்தோசை முறுகலாக வரும்.
2/6

பொங்கல் செய்யும் போது பச்சரிசியை லேசாக வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்து பொங்கல் செய்தால் குலையாமல் வரும்
Published at : 26 Aug 2024 03:21 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு





















