மேலும் அறிய
Chirstmas Cake Recipe : கிறிஸ்துமஸ் கேக் சாப்பிடணும் போல இருக்கா? இப்படி செய்து பாருங்க!
Chirstmas Cake Recipe : கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதுதான் கிறிஸ்துமஸ் கேக் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை, எப்போது வேண்டுமானலும் சாப்பிடலாம்.
கிறிஸ்துமஸ் கேக்
1/6

தேவையான பொருட்கள் : பேரீட்சைப்பழம் - 1/2 கப் விதை நீக்கியது , காய்ந்த திராட்சை, டூட்டி ப்ரூட்டி, செர்ரி, வால்நட் - 1 1/2 கப், மைதா - 1 கப், பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி, பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி, நாட்டு சர்க்கரை - 3/4 கப், உருக்கிய வெண்ணெய் - 1/2 கப், பால் - 1 கப் காய்ச்சி ஆறவைத்தது , வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, பட்டை தூள் - 1 தேக்கரண்டி, ஜாதிக்காய்
2/6

செய்முறை : ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை சலித்து எடுத்து கொள்ளவும்.
Published at : 10 May 2024 05:33 PM (IST)
Tags :
Dessert Recipesமேலும் படிக்க





















