மேலும் அறிய
Butter chicken Recipe: சுவையான பட்டன் சிக்கன் எளிதாக செய்யலாம் - ரெசிபி இதோ!
Butter chicken Recipe: பட்டர் சிக்கன் பிரியர்களா? இப்படி செய்து பாருங்க சுவை நன்றாக இருக்கும்,
பட்டர் சிக்கன்
1/5

சிக்கனை நன்றான சுத்தம்செய்து எடுத்துகொள்ள வேண்டும். அதற்க்கு ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, கெட்டி தயிர், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.
2/5

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் மசாலாவில் ஊறிய சிக்கனை வேகவைத்துக்கொள்ளவும் மசாலா விழுது தயாரிக்க ஒரு கடாயில் ஒரு துண்டு வெண்ணெய், சிறிதளவு எண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
Published at : 23 Jun 2024 03:03 PM (IST)
மேலும் படிக்க





















