மேலும் அறிய
Arisi Thattai : மொறு மொறுப்பான அரிசி தட்டை.. சுலபமா செய்துவிடலாம்!
Arisi Thatttai : இந்த சுவையான அரசி தட்டையை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க
அரிசி தட்டை
1/6

தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 2 கப் , கடலை பருப்பு - 1/4 கப் , கறிவேப்பிலை, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி , எள் - 2 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பில்லாத வெண்ணெய் - 2 தேக்கரண்டி, வெந்நீர், எண்ணெய்.
2/6

செய்முறை: மசாலா அரைக்க கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து தனியாக வைக்கவும்.
Published at : 03 Aug 2024 10:29 AM (IST)
மேலும் படிக்க





















