மேலும் அறிய

Andhra Masala Idli : ஆந்திர ஸ்டைலில் காரசாரமான மசாலா இட்லி... ட்ரை பண்ணுங்க வித்தியாசமாக இருக்கும்!

Andhra Spicy Masala Idli : வீட்டில் இட்லி மீந்துவிட்டதா? கவலை பட வேண்டாம் வெறும் 10 நிமிடத்தில் இந்த காரசாரமான மசாலா இட்லி செய்து விடலாம்.

ஆந்திரா ஸ்டைல் மசாலா இட்லி

1/6
தேவையான பொருட்கள் : இட்லி - 4 , எண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 , நறுக்கிய குடை மிளகாய் - 1/2 , சோயா சாஸ் - 1 தேக்கரண்டி, ரெட் சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி , தக்காளி கெட்சப் - 3 மேசைக்கரண்டி,  உப்பு,  மிளகு தூள் , மிளகாய் தூள் வெங்காயத்தாள்.

2/6
செய்முறை: இட்லியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

3/6
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன்பின் குடைமிளகாய் சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும்.

4/6
அடுத்தது  சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தக்காளி கெட்சப் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறிவிடவும்.

5/6
அடுத்தது தேவையான அளவு மிளகாய்த் தூள் உப்பு, மிளகு தூள் நன்கு கிளறிவிடவும்.

6/6
அடுத்தது பொரித்த இட்லி துண்டுகள், நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான ஆந்திர மசாலா இட்லி தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!

TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 

"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!

Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget