மேலும் அறிய
Fitness Tips : உடலையும் மனதையும் ஃபிட்டாக வைத்திருக்க டிப்ஸ் இதோ!
Fitness Tips : ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மனம் மற்றும் உடல் ஆரோக்கியம்
1/6

உடற்பயிற்சி செய்யுங்கள் : தினமும் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தால், உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீச்சல், சைக்கிளிங், ஜூம்பா, கார்டியோஸ், யோகா போன்றவற்றில் உங்களுக்கு பிடித்ததை செய்யலாம்.
2/6

சரியாக தூங்க வேண்டும் : தினமும் 7-8 மணி நேர தூக்கம் மிக மிக அவசியம். சரியாக தூங்கவில்லையென்றால், எந்த விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது. அன்றாட வாழ்வில் தெளிவான முடிவையும் எடுக்க முடியாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்துக்கொள்வதை உறுதி செய்யுங்கள்
Published at : 10 Apr 2024 01:24 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















