மேலும் அறிய
Home Remedies : இதயத்தை காக்கும் செம்பருத்தி பூ.. இப்படி பயன்படுத்துங்க!
Home Remedies : சளி, இருமல் போன்ற சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு வீட்டிலேயே வைத்தியம் செய்யலாம்.

மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள்
1/6

ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு கல்லுப்பு, அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றை சுத்தமாக வைக்கலாம்.
2/6

தண்ணீரில் இஞ்சி சில துண்டுகள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து தண்ணீரை ஆறவைத்து குடித்தால் வாயு தொல்லை குறையலாம்.
3/6

இதயம் படபடப்பாக இருந்தால் செம்பருத்தி பூவின் காம்பை நீக்கிவிட்டு இதழ்களை அப்படியே சாப்பிடலாம்.
4/6

தொடர்ச்சியாக இருமல் தொல்லை இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் தேனும், மிளகும் செரித்து சாப்பிட வேண்டும் . இதுபோல 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையலாம்
5/6

தலைவலி அதிகமாக இருந்தால், இரண்டு வெற்றிலையில் தைலத்தை தடவி அதனை நெற்றியில் ஒட்டிவைத்தால் தலைவலி குறையலாம்.
6/6

சளி அதிகாகமாக இருந்தால், மஞ்சள் பொடி, வெற்றிலை, கற்பூரவள்ளி இலை, துளசி இலை, வேப்பிலை, முழு மிளகு அனைத்தையும் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து தேன் சேர்த்து வடிகட்டி குடித்தால் சளி குறையலாம்.
Published at : 19 Jun 2024 11:08 AM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion