மேலும் அறிய
Weight Loss : கோடை வெயில் வந்தால் உடல் எடை குறையுமா?
Weight Loss in summer : மற்ற சீசன்களை விட, உடல் எடையை குறைப்பதற்கு கோடை காலம் சிறந்தது என சிலர் ஆலோசிக்கின்றனர்.

எடையை குறைக்க டிப்ஸ்
1/5

கோடையில் உடல் எடை குறைவதற்கு முதல் காரணம் வியர்வை. அதிகப்படியாக வியர்வை வெளியேருவதால் உடல் எடை குறையலாம்.
2/5

கோடை காலத்தில் செரிமானம் ஆவதற்கு நேரம் எடுக்கும். அதிகப்படியாக பசிக்காது. அதனால் உடலுக்கு குறைவாக கலோரிகள் கிடைப்பதால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கலாம்.
3/5

கோடை சீசன் வந்தால் தர்பூசணி, கிர்ணி, வெள்ளரி போன்ற பழங்களை நிறைய சாப்பிடுவோம். உடல் எடை குறைய, இது கூட ஒரு முக்கிய காரணம். ஏனென்றால் இந்த பழங்களில் குறைந்த கலோரிகளே உள்ளன.
4/5

வெயில் காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்பதாலும் எடை அதிகரிக்காது. ஒரு நாளைக்கு அதிகப்படியாக தண்ணீர் குடிப்பதால் பசியின்மை ஏற்படுகிறது. அதனால் எடை குறையலாம்.
5/5

உடல் எடையை குறைப்பவர்களுக்கு, வெயில் காலம் ஏதுவாக இருக்கும். அதனால் சத்தான உணவுகளை உண்டு, நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
Published at : 10 May 2024 03:03 PM (IST)
Tags :
Summer Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion