மேலும் அறிய
Spicy Food:காரசாரமான உணவுதான் என் ஃபேவரைட் என்கிறீர்களா? நிபுணர்கள் சொல்வதை கவனிங்க!
Spicy Food: எனக்கு காரசாரமான உணவுதான் பிடிக்கும் என்று சாப்பிடுகிறீர்களா? இதோ ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கும் பரிந்துரைகளை காணலாம்.
உணவு
1/6

காரமாக சாப்பிடும்போது அது நமது வயிற்றின் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதை நாம் அறிவதில்லை. இதனால் நமது வயிற்றுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?
2/6

காரசாரமான உணவை அடிக்கடி அதிகப்படியாக சாப்பிட்டால் அதனால் உடலில் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Published at : 01 Sep 2024 06:32 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு





















