மேலும் அறிய
Diwali Rangoli Designs: தீபாவளி வந்தாச்சு..கொண்டாடி மகிழ ரங்கோலி டிசைன் சில..
Diwali Rangoli Designs 2023: தீபாவளி பண்டிகை காலத்தில் கோலமிட்டு வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்!!

தீபாவளி ரங்கோலி
1/6

தீபாவளியன்று கோலமிட்டு அலங்கரிப்பது அமைதியான உணர்வை ஏற்படுத்தும். டைல்ஸ் வீடு என்றால் கோல மாவு / கலர் கோல மாவு பயன்படுத்தி அதில் டிசைகள் வரையலாம். அதில் விளக்கேற்றி வைத்தால் வீடு ரம்மியமாக காட்சியளிக்கும்..
2/6

கலர் கோல மாவு இல்லையென்றாலும் வெள்ளை கோலமாவில் பெரிய பூ கோலம் வரைந்தால் நன்றாக இருக்கும்.
3/6

சிலருக்கு மலர்கள் பிடிக்கும் என்றால் மலர்களை கொண்டு ரங்கோலி வரையலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பு பூக்களையிட்டு அலங்கரிக்கலாம். இதில் நறுமண எண்ணெய் சிறிதளவு ஊற்றினால் அறை முழுவதும் மணமாக இருக்கும்.
4/6

வெள்ளை சாமந்தி, மஞ்சள் சாமந்தி போன்ற பூக்களை பயன்படுத்தி பெரிய ரங்கோலி போடலாம்.
5/6

தீபாவளி கொண்டாட்டம், பட்டாசு போன்றவற்றையும் ரங்கோலியுடன் சேர்த்து வரையலாம்.
6/6

ரங்கோலி வரைந்து விளக்கு ஏற்றி வைப்பது அமைதியான உணர்வை தரும்.
Published at : 08 Nov 2023 12:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement